ரமேஷ் அரவிந்த் இயக்கி கமல்ஹாசன் நடித்திருக்கும் ‘உத்தம வில்லன்’ திரைப்படம் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் லிங்குசாமி அறிவித்துள்ளார்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

கமல்ஹாசன், கே.பாலசந்தர்,ஆண்ட்ரியா,பூஜா குமார், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார்.
English Summary: Uttama Villain is released on April 2.