வாஸ்து பயிற்சி வகுப்பு – II (Vastu Practitioner Training – II) July 15 – ந் தேதி துவங்க உள்ளது.

வாஸ்து பயிற்சி வகுப்பு I ஏழு நாள் நடைபெற்றது.

வாஸ்து பயிற்சி வகுப்பு II – எட்டு நாள் நடை பெற உள்ளது.

இந்த பயிற்சியில் வாஸ்து, மனம், பணம் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்லித் தர ஆசைப்படுகின்றேன்.

8 – ம் நாள் பயிற்சி முழுக்க / முழுக்க மனம் கொண்டு பணத்தை கவர்ந்திழுப்பது பற்றியும், பணத்தை ஈர்த்து கொண்டிருக்கும் பணக்காரர்களின் ரகசியங்கள் பற்றியும் இருக்கும்.

8 – ம் நாள் பயிற்சியின் போது VPT – I முதல் வகுப்பில் பங்கேற்றவர்கள் பங்கேற்கலாம். அப்படி வருபவர்கள் குடும்பத்துடன் வருவது நன்று.

இந்த பயிற்சி நடைபெறும் போது பயிற்சி பெறுவோர் தங்கும் இடங்கள்:

Le Royal Meridien, Chennai – 2 நாட்கள்
Hyatt Regency, Chennai – 1 நாள்
ITC Fortune, Chennai – 1 நாள்
Sangam, Trichy – 1 நாள்
Taj, Coimbatore – 1 நாள்
Le Royal Meridien, Coimbatore – 1 நாள்

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர்கள் மற்ற விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: –

திரு.சுப்பிரமணியன் – +91 99622 94600

திரு.அபுதாலிப் – +91 98843 94600

English Summary : Vaasthu training class- 1 will be conducted for 7 days, and Vaasthu training class- 2 will be conducted for 8 days.