அண்மையில், “ஊடகத் துறையினுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் ?” என்ற தலைப்பில் – அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் சிலரால் நடத்தப்பட்டு வரும் “முதல் மொழி” என்னும் யூட்யூப் நடத்திய இணைய வழிக் கருத்தரங்கில் நான் பேசியதன் காணொளிக் காட்சி இது.

என்னுடைய 30 வருட ஊடக அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, 2050-ல் இத்துறை எப்படி இருக்கும் என்ற கணிப்பை நான் பதிவிட்டு இருக்கிறேன்.

சுமார் 14 நிமிடங்கள் ஓடும் இந்த காணொளியைப் பார்த்துவிட்டு தங்களது மென்மைமிகு கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

இராமகுமார் சிங்காரம்,
CATALYST PR,
9841047455.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *