மத்திய அரசின் இந்தியன் ரயில்வேயில் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் இந்தியன் ரயில்வேவில் கலைஞர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கோட்டாவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ரயில்வேவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க முழு விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.

பணியின் விவரங்கள்:

Octopad instrument player – 1

வயது:
18 இல் இருந்து அதிகபட்சம் 30 வயது வரை

சம்பளம்:
ரூ.19,900 – 63,200/-

Male Singer – 1

வயது:
18 இல் இருந்து அதிகபட்சம் 30 வயது வரை

சம்பளம்:
ரூ.19,900 – 63,200/-

இப்பணிக்கான கல்வித்தகுதி:

இந்தியன் ரயில்வேயில் கலைஞருக்கான கோட்டாவில் பணிபுரிய 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான கல்வியைப் பெற்றிருக்க வேண்டும்.

கலைஞர் கோட்டாவிற்கான தகுதி:

Octopad instrument player அரசு அங்கீகரிக்கப்பட்ட இசைக் கல்லூரியில் பயின்று இருக்க வேண்டும்.

Male Singer அரசு அங்கீகரிக்கப்பட்ட இசைக் கல்லூரியில் கிலாசிகல் /லைட் இசை பயின்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்கள் கணினி வழி எழுத்துத் தேர்வு, நடைமுறை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான கட்டணம்:

SC / ST / Ex-Servicemen / Persons with Disability – ரூ.250/-

மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இந்தியன் ரயில்வேயின் அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி:

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 17/11/2022 காலை 10 மணி

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 16/12/2022 இரவு 11.59 வரை

மேலும் தகவலுக்கு: https://www.rrc-wr.com/rrwc/Files/234.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *