ஆண்டுதோறும் 2 ஆயிரம் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. அங்கீகாரத்திற்காக விண்ணப்பிப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், ஆண்டுதோறும் 2 ஆயிரம் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்துள்ளது. இதுவரை 20 ஆயிரத்து 789 பள்ளிகள் சி.பி.எஸ்.இ. யால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *