சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 37.94% நீர் இருப்பு உள்ளது.

  • செம்பரம்பாக்கம் – 40.27%
  • புழல் – 75.24%
  • பூண்டி – 3.22%
  • சோழவரம் – 8.79%
  • கண்ணன்கோட்டை – 62.2%   நீர் இருப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *