சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆனி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்காக, வரும் 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *