மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இடார்சி ரெயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஏற்கனவே பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மொத்தமாக 59 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட 59 ரயில்களின் விவரம் வருமாறு:-

16-ந் தேதி ரத்து செய்யப்பட்ட ரயில்:

1. லக்னோ – சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் (16094).

17-ந் தேதி ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:

2. கோவை – ஜெய்ப்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் (12969).

3. பாட்னா – பெங்களூரு ரெயில்(12296).

4. கோரக்பூர் – திருவனந்தபுரம் ராப்திசாகர் (12511).

5. டெல்லி – சென்னை கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் (12616).

6. நிஜாமுதீன் – எர்ணாகுளம் மங்களா லக்சதீப் (12618).

7. நிஜாமுதீன் – திருவனந்தபுரம் சுவர்ணஜெயந்தி (12644).

8. டேராடூன் – மதுரை ரெயில் (12688).

9. ஜம்முதாவி – சென்னை அந்தமான் எக்ஸ்பிரஸ் (16032).

10 .தானாபூர் – யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் (22351).

11. சென்னை – டெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் (12615).

12. கன்னியாகுமரி – நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641).

13. கன்னியாகுமரி – ஜம்முதாவி ரெயில்(16317).

14. நெல்லை – ஜம்முதாவி ரெயில்(16787).

15. திருவனந்தபுரம் – டெல்லி கேரளா எக்ஸ்பிரஸ் (12625).

16. சென்னை – டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் (12621).

18-ந் தேதி ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:

17. டெல்லி – சென்னை கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் (12616).

18. ஜம்முதாவி – சென்னை அந்தமான் எக்ஸ்பிரஸ் (16032).

19. பெங்களூரு – பாட்னா சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் (12295).

20. சென்னை – டெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் (12615).

21. எர்ணாகுளம் – நிஜாமுதீன் மங்களா லக்சதீப் எக்ஸ்பிரஸ் (12617).

22. எர்ணாகுளம் – நிஜாமுதீன் வாராந்திர எக்ஸ்பிரஸ் (12645).

23. சென்னை – சாப்ரா கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் (12669).

24. திருவனந்தபுரம் – இந்தூர் அகில்யானகிரி எக்ஸ்பிரஸ் (22646).

25. டெல்லி – திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் (12626).

26. சென்னை – நிஜாமுதீன் ஹரிப்ராத் எக்ஸ்பிரஸ் (12611).

19- ந் தேதி ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:

27. கயா – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (12389).

28. நிஜாமுதீன் – எர்ணாகுளம் மங்களா லக்சதீப் எக்ஸ்பிரஸ் (12618).

29. கோவை – நிஜாமுதீன் கொங்கு எக்ஸ்பிரஸ் (12647).

30. மதுரை – நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் (12651).

31. மதுரை – சண்டிகார் எக்ஸ்பிரஸ் (12687).

32. பாட்னா – பெங்களூரு சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் (12296).

33. டெல்லி – சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் (12622).

34. சென்னை – டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் (12621).

35. சென்னை – ஜம்முதாவி அந்தமான் எக்ஸ்பிரஸ் (16031).

36. கோரக்பூர் – திருவனந்தபுரம் ராப்திசாகர் எக்ஸ்பிரஸ் (12511).

20-ந் தேதி ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:

37. டெல்லி – சென்னை கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் (12616).

38. நிஜாமுதீன் – கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12642).

39. சாப்ரா – சென்னை கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் (12670).

40. இந்தூர் – திருவனந்தபுரம் அகில்யானகரி எக்ஸ்பிரஸ் (22645).

41. பெங்களூரு – பாட்னா சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் (12295).

42. சென்னை – டெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் (12615).

43. எர்ணாகுளம் – நிஜாமுதீன் மங்களா லக்சதீப் எக்ஸ்பிரஸ் (12617).

44. மன்னார்குடி – பாகத்கி கோதி எக்ஸ்பிரஸ் (16864).

45. யஸ்வந்த்பூர் – பாடாலிபுத்ரா எக்ஸ்பிரஸ் (22352).

46. டெல்லி – திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் (12626).

47. திருவனந்தபுரம் – டெல்லி கேரளா எக்ஸ்பிரஸ் (12625).

48. நிஜாமுதீன் – சென்னை ஹரிப்ராத் எக்ஸ்பிரஸ் (12612).

21-ந் தேதி ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:

49. சென்னை எழும்பூர் – கயா எக்ஸ்பிரஸ் (12390).

50. திருவனந்தபுரம் – கோரக்பூர் எக்ஸ்பிரஸ் (12512).

51. நிஜாமுதீன் – எர்ணாகுளம் மங்களா லக்சதீப் எக்ஸ்பிரஸ் (12618).

52. சென்னை – டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் (12621).

53. டெல்லி – சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் (12622).

54. நிஜாமுதீன் – மதுரை சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் (12652).

55. பாட்னா – பெங்களூரு சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் (12296).

56. தர்பங்கா – மைசூரு பாக்மதி எக்ஸ்பிரஸ் (12577).

57. நிஜாமுதீன் – எர்ணாகுளம் மில்லெனியம் எக்ஸ்பிரஸ் (12646).

58. திருவனந்தபுரம் – நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் (12643).

59. ஜம்முதாவி – சென்னை அந்தமான் எக்ஸ்பிரஸ் (16032).

மேற்கண்ட 59 ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஜம்முதாவி – சென்னை அந்தமான் எக்ஸ்பிரஸ் (16032).

English Summary : 59 more trains were cancelled due to Itarsi incident.