சென்னை சென்ட்ரல் சதுக்கத்தில் ரூ.365 கோடி மதிப்பீட்டில் 27 மாடி கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டடம் விரைவில் கட்டுமான பணிகளை ஆரம்பிக்க Chennai Metro Rail Limited (CMRL) தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *