சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல மாற்றுப்பாதையாக 4 வழிச்சாலை 45 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. 4.6 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் சாலைக்காக 12 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்தப் பாதை 6 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்.
