இன்று முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்!!
பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வுக் கட்டணத்தை இன்று (06.01.2023) முதல் வரும் 20ஆம் தேதிக்குள் செலுத்துமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தோ்வுகள் இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு...
On