10, 12-ஆம் வகுப்புகளுக்கான 2023-ஆம் ஆண்டு பொதுத் தோ்வு கால அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை வெளியிட்டது.

  • 12-ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் என்றும்,
  • 10-ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி மார்ச் 21-ம் தேதி வரை நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு,

www.cbse.nic.in என்ற சிபிஎஸ்சி இணையதளம் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *