அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு..!

தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. தனியார் பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 1-ந்தேதி(நேற்று) வரை அரையாண்டு விடுமுறை...
On

நாளை முதல் 9 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை: ஜன.2ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்..!

தமிழகத்தில் நாளை (23.12.2023) முதல் ஜனவரி 1 – ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜனவரி 2 – ஆம் தேதி அனைத்து பள்ளிகளும்...
On

பள்ளி பொதுத்தேர்வுகளில் மாற்றம் எதுவுமில்லை – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!

10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்மாவட்டங்களில் மழையால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும்...
On

கனமழையால் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பொழிந்து வரும் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்...
On

அரையாண்டு விடுமுறை தேதி – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

புயல், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் மழை ஓய்ந்து தேங்கியிருந்த வெள்ளம் வடிந்த பின், மீண்டும் டிசம்பர் 13 முதல் தொடங்கி டிசம்பர் 22ம் தேதி வரை நடைபெற...
On

செப்-15 முதல் 24 -ம் தேதி வரை நடந்த சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு!

செப்-15 முதல் 24 -ம் தேதி வரை நடந்த சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு. தேர்வானவர்களுக்கு விரைவில் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும். www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் முடிவுகளை...
On

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வரும் 11 முதல் 16 – ஆம் தேதி வரை நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
On

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்...
On

மிக்ஜாம் புயல் பாதிப்பு: நாளையும் 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (06.12.23) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
On