துணை மருத்துவப் படிப்புகள்: முதல் நாளில் 5,191 விண்ணப்பங்கள் விநியோகம்
பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாநிலம் முழுவதும் 5,191 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. பி.எஸ்சி. நர்சிங், பி.ஃபார்ம், பிபிடி (இயன்முறை...
On