பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28-ம் தேதி முதல் தொடக்கம்!
பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2022-2023 ஆம் ஆண்டின் பி.இ., பி.டெக் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான 3-வது...
On









