சென்னை பல்கலை.யில் நாளை உடனடி தோ்வு!
சென்னை பல்கலைக்கழக பருவத்தோ்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவா்களுக்கான உடனடி தோ்வுகள் சனிக்கிழமை 3 மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரலில் நடத்திய இளங்கலை...
On









