ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் – செங்கோட்டையன்
சென்னை கோட்டூர்புரத்தில் தனியார் பள்ளியில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் அனுப்பி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கேரளாவுக்கு பள்ளிக் கல்வி துறை சார்பில் தேவையான...
On