சுதந்திர தினவிழா: சென்னை கோட்டை பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்!
இந்தியாவில் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்திலும் விழாவுக்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இதையொட்டி நாளை(15.08.2023)...
On









