வண்டலூர் பூங்காவில் 20 நுழைவு சீட்டு மையங்கள்
தாம்பரம்: வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் பொங்கல் பண்டிகையையொட்டி 1 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை...
On









