சென்னையில் இன்று (ஜனவரி 10) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7285.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7260.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி திருக்கோயிலில் மேளதாளங்கள் முழங்க பரமபத வாசல் திறக்கப்பட்டது..அதிகாலை முதலே 1500 பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்திற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
சென்னையில் இன்று (ஜனவரி 09) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7260.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7225.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
இந்திய ரயில்வே குரூப் D பிரிவில் 32,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 10ம் வகுப்பு முடித்த 18 – 36 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். RRB-யின் இணையதளத்தில் பிப்ரவரி 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்....
சென்னையில் இன்று (ஜனவரி 08) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7225.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7215.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
மின்வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணை மாற்ற விரும்புகிறீர்களா? வீட்டிலிருந்தே எளிமையாக மாற்றலாம். அதற்கு https://tnebltd.gov.in/mobilenoentry/link இணையதளத்தை கிளிக் செய்து, உங்கள் புதிய எண்ணை பதிவு செய்யலாம்.
கோயம்பேட்டில் ஜன. 9 முதல் 16 வரை சிறப்புச் சந்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு சந்தை வளாகத்தில் ஜன. 9 முதல் 16-ஆம் தேதி வரை சிறப்புச் சந்தை...
தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு ஜன.13,20,27ம் தேதிகளில் இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்(06091) தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது; தற்போது, தாம்பரத்திலிருந்து ஒரு மணி நேரம் முன்னதாக பிற்பகல்...