ராமேஸ்வரம் விரைவு ரயில் பாதை மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை எழும்பூா் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ஹம்சாஃபா் விரைவு ரயிலின் வழித்தடம், மே 6 -ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:...
On