நகர வாழ்க்கை தர கணக்கெடுப்பு: அதிக தகவல் பகிர்ந்தால் ரூ.5,000 பரிசு..!!
நகரங்களின் வாழ்க்கை வசதி குறித்த கணக்கெடுப்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்; இதற்கான ட்விட்டரில் அதிக தகவல்களை பகிர்பவருக்கு 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்திய...
On