இனி காசோலைக்கு ஏ.டி.எம்., மில் பணம் பெறலாம்
புதுடில்லி: பணம் எடுக்க டெபாசிட் செய்ய பயன்படும் ஏ.டி.எம்., இயந்திரத்தில் இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெறலாம். இந்த புதிய வசதியை ஏ.டி.எம். தயாரிப்பு நிறுவனமான என்.சி.ஆர். கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது....
On









