ஆதார் கட்டணம் உயர்வு!

அக்.1 முதல் ஆதாரில் புகைப்படத்தை மாற்ற கட்டணம் ₹100- லிருந்து ₹125-ஆகவும், மற்ற தகவல்களை மாற்றுவதற்கான கட்டணம் ₹50-லிருந்து ₹75-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.புதிதாக ஆதாருக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது.
On

இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று ஒருநாள் (செவ்வாய் கிழமை) கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது மத்திய அரசு. கடைசி நாளான நேற்று வருமான வரி இணையதளம் முடங்கியதால்...
On

பரவலாக மழை – விமான சேவைகள் தாமதம்!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று அதிகாலை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால், சென்னையில் இருந்து மொரிசியஸ், தாய்லாந்து, துபாய், கத்தார், லண்டன், உள்ளிட்ட 10 விமானங்களின் சேவை தாமதம்.
On

10 லட்சமாக உயர்வு!

செப்.15 முதல் யுபிஐ பணப் பரிவர்த்தனை வரம்பு தற்போதைய ரூ.2 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தப்படுகிறது.. காப்பீடு, கடன்கள், முதலீடுகள் போன்றவற்றுக்கு ஒரே நாளில் யுபிஐ மூலம் ரூ.10 லட்சம்...
On

அபராதம் செலுத்தினால்தான் இன்சூரன்ஸ்!

போக்குவரத்து அபராத நிலுவைச் செலுத்தினால்தான் வாகன இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும். ரூ.300 கோடி அபராதம் வசூலிக்கப்படாமல் இருப்பதால், காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து சென்னை மாநகரக் காவல்துறை நடவடிக்கை.
On

அவகாசம் நீட்டிப்பு…

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET). விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்.10 மாலை வரை நீட்டிப்பு விண்ணப்பிக்கும் இணையதளத்தின் சர்வர் கடைசி நாளில் முடங்கியதால் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.
On

சந்திர கிரகணம்!!

செப்.7 (ஞாயிறு) இரவு 9:57 மணிக்கு பகுதி சந்திர கிரகணம் தொடங்கி, அதிகாலை 1:26 மணிக்கு நிறைவடைகிறது. பின்னர் 2:25 மணிக்கு சந்திரன் முழுமையாக புறநிழலிலிருந்து வெளியேறும். இந்த கிரகணத்தை...
On

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

சென்னை மாவட்டத்தில் காலியாக உள்ள 20 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியர் அறிவித்துள்ளார்.விண்ணப்ப விவரம், கல்வித் தகுதி, பிற தேவையான தகவல்களை http://chennai.nic.in என்ற...
On