எழும்பூர்-திருச்சிக்கு சிறப்பு ரயில்!!

சுதந்திர தினத்தையொட்டி, எழும்பூரிலிருந்து திருச்சிக்கு இன்று இரவு 11.10 மணிக்கு சிறப்பு ரயில்.. இன்று இரவு 11.10க்கு புறப்பட்டு நாலை காலை 7.30 மணிக்கு திருச்சி சென்றடையும்.. 12 பெட்டிகள்...
On

சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

ஆடிக் கிருத்திகையையொட்டி அரக்கோணம் – திருத்தணி இடையே இன்று முதல் ஆக.18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். – தெற்கு ரயில்வே அறிவிப்பு.
On

20% தள்ளுபடி!

பண்டிகை கால சலுகையாக ரயில் டிக்கெட் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி. பண்டிகை காலத்தில், கட்டண சுமையை குறைக்கும் நோக்கில் ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு.
On

புதிய மின்சார பேருந்துகள்!

சென்னையில் ஏற்கனவே 120 மின்சார பேருந்துகள் இயங்கும் நிலையில், இன்று முதல் மேலும் 135 பேருந்துகள் சேவையில் இணைகின்றன. இதில், குளிர்சாதன வசதி கொண்ட 55 பேருந்துகள் பொதுமக்களுக்கு இன்று...
On

தக்காளி விலை உயர்வு!!

மழை காரணமாக வரத்து குறைந்ததால், கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ₹60, சில்லறையில் ₹70 – ₹80க்கு உயர்வு.
On

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து!

நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முறை ரத்து. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும்.8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு.
On

பதிவுத் தபால் சேவை நிறுத்தம்!

50 ஆண்டுகளாக இயங்கிய பதிவு தபால் சேவை செப்.1 முதல் நிறுத்தப்படும் என அஞ்சல் துறை அறிவிப்பு. மக்கள் பயன்பாடு குறைந்ததால், இனி ஸ்பீடு போஸ்ட் மட்டும் தொடரும்.
On

ஒரு நாள் பயிற்சி வகுப்பு!!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) ஏற்பாடு செய்துள்ள “தொழில்முனைவோருக்கான ChatGPT” என்ற ஒரு நாள் பயிற்சி வகுப்பு வரும் 09.08.2025 அன்று நடைபெற...
On

தக்காளி விலை உயர்வு!!

கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கும், சில்லறை விற்பனையில் கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
On

“சென்னையில் சொந்த வீடு” கண்காட்சி

இன்றும் (02.08.2025)  நாளையும் (03.08.2025), முகப்பேர் மேற்கு, கோல்டன் ஃபிளாட்ஸ் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள சின்னச்சாமி கல்யாண மண்டபத்தில் “சென்னையில் சொந்த வீடு” கண்காட்சி நடைபெற்று வருகிறது. நிகழ்வின் விவரங்கள்:...
On