சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 29) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9470.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.9405.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

வேலைவாய்ப்பு முகாம்!

சென்னை, கிண்டி-ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஆக.29) காலை 10 முதல் பிற்பகல் 2...
On

நாட்டிலேயே முதலிடம்!

மத்திய அரசு வெளியிட்ட 2023-24 தொழிற்சாலைகள் ஆய்வறிக்கையின்படி, உற்பத்தித் துறையில் மொத்த வேலைவாய்ப்பில் 15% பங்குடன் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற பெரிய மாநிலங்களை விட அதிக...
On

தாம்பரம்-கடற்கரை புறநகர் ரயில் சேவை பாதிப்பு

தாம்பரம்-கடற்கரை மார்க்கத்தில் கிண்டி அருகே மின்கம்பம் மீது மரக்கிளை விழுந்ததால் ரயில் சேவை அரைமணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இதனால் மின்சார ரயில்கள் பல நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
On

சிபில் ஸ்கோர் தேவையில்லை!

வங்கி, நிதி நிறுவனங்களில்,முதல்முறையாக கடன் கேட்டு விண்ணப்பிப்போருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை. சிபில் ஸ்கோர் இல்லை எனக் காரணம் காட்டி கடன் வழங்க மறுக்க கூடாது என நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
On

எம்.பி.பி.எஸ் முதல் சுற்று கலந்தாய்வு -இன்று முடிவு வெளியீடு!!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்கியது. இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
On

சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை!

கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், வாகனகரம், மதுரவாயல், திருவேற்காடு, பூவிருந்தவல்லி பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
On

15 மணிநேரம் காத்திருப்பு!!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவர்கள்) 15 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள்...
On