அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்!

சென்னையில் ஆக- 3 முதல் 12-ம் தேதி வரை 4-வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரம் அருகில் நடைபெறும். போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்க...
On

குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு!

குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான தேர்வு செப்., 28ல் நடைபெறுகிறது; தேர்வுக்கு இன்று முதல் ஆக., 13 வரை விண்ணப்பிக்கலாம்; சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்,...
On

சபரிமலை கோவில் நடை திறப்பு!

புதிய நவக்கிரக கோவில் பிரதிஷ்டைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு; 3 நாட்கள் நடைபெறும் பூஜையையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.
On

ஜூலை 12 – குரூப் 4 தேர்வு!!

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு வரும் 12.07.2025 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. www.tnpsc.gov.in இணையதளத்தின் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
On

கால அவகாசம் நீட்டிப்பு!!

பி.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு; விண்ணப்பப்பதிவு இன்றுடன் (ஜூலை 9) முடிவிருந்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி அவகாசம்.
On

திருவண்ணாமலை கோயிலில் குரு பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் – ஜூலை 10

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஜூலை 10, 2025 (வியாழன்) குரு பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வயதானோர் மற்றும் குழந்தைகள் – 60 வயதுக்கு மேல்...
On

வாகன் & சாரதி போர்ட்டலில் மொபைல் எண் புதுப்பிப்பு வசதி!

வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், தங்களின் மொபைல் எண்ணை வாகன் & சாரதி போர்ட்டலில் புதுப்பிக்கலாம். புதுப்பிக்க: www.vahan.parivahan.gov.in/mobileupdate
On

ரயில் சேவை பாதிப்பு!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து விபத்து; அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தம்.
On

பயோ மெட்ரிக் கணக்கெடுப்பு!!

சைதாப்பேட்டை, திடீர் நகர், அடையாறு பகுதிகளில் நாளை முதல் பயோ மெட்ரிக் கணக்கெடுப்பு; ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை தயாராக வைத்திருக்க மாநகராட்சி அறிவுறுத்தல்!!
On