இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியல்: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
இந்தியாவில் மக்கள் வாழ்வதற்கு, ஏற்ற தகுதியான நரகங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் புனே முதலிடத்தையும், சென்னை 14வது இடத்தையும் பிடித்துள்ளது. தலைநகர் டில்லி 65 வது இடத்துக்கு...
On