உலகெங்கும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி
உலகெங்கும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே தின வாழ்த்து தெரிவித்தார். விவேகானந்தரின் பொன்மொழியை மனதில் நிறுத்தி கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என கூறினார். கடினமாக...
On