சென்னை புத்தகக் காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் வரும் 27ம் தேதி முதல் ஜனவரி 12 வரை நடைபெறும் என அறிவிப்பு. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில்...
டிச.12ஆம் தேதி வட தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு; வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்தாலும் புயலாக மாறாது – தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்.
சென்னை மாநகராட்சி சார்பில், மணலி கடப்பாக்கம் ஏரியை ரூ.58 கோடியில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற நவீன இயந்திரங்கள் மூலம் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மடிப்பாக்கம்...
சென்னையில் இன்று (டிசம்பர் 09) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7130.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7115.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
திருமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தர்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவர்கள்) 13 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும்,...
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2027 ல் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு அதிகாரிகள் பதில்.
நாளை (டிச.10) முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பேரிடர் மேலாண்மை துறை...
செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் ₹42.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.