சென்னையில் இன்று (ஆகஸ்ட் 28) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6715.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6695.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் விரைவில் துவங்க உள்ள வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளதாக சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத்...
தமிழ்நாட்டுக்கு சர்வதேச முதலீடுகளை ஈர்க்க இன்று அமெரிக்கா புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உலகின் பல முன்னணி தொழில் பிரதிநிதிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்.
விடுமுறை காலை கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் மதுரை – தாம்பரம் இடையே இன்று (ஆக.27) இரவு சிறப்பு ரயில் இயக்கம்! மதுரையிலிருந்து இரவு 8:50 மணிக்கு புறப்படும் இந்த...
செப். 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5%-7% வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 25 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த...
வானிலை முன்னறிவிப்பு மற்றும் மன்சரிவு காரணமாக உதகை-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை ஆக.31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கும், உதகையில் இருந்து...