புதிய பஸ்பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸ் செல்லும். போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு
கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் கடந்த 1ஆம் தேதி திறக்கப்பட்டு விலையில்லா புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் கொடுக்கப்பட்டவிட்ட போதிலும் இன்னும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. இந்நிலையில் புதிய...
On
