செல்போன் நிறுவனங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் செயற்கைக்கோள் இன்று ஏவப்படுகிறது.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் என்ற வழிகாட்டி செயற்கைகோளை இஸ்ரோ இன்று விண்ணில் ஏவுகிறது. இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டால் செல்போன் நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதால் இந்த செயற்கைக்கோளின் முடிவை...
On
