காலாவதியான எல்.ஐ.சி பாலிசிகளை புதுப்பிக்க அரிய வாய்ப்பு. தென் மண்டல மேலாளர் தகவல்
லைஃப் இன்சூரன்ஸ் என்று சொல்லக்கூடிய எல்.ஐ.சி பாலிசியை ஒருசிலர் ஆர்வத்தில் போட்டுவிட்டு அதன்பின்னர் பாலிசி தொகையை தொடர்ந்து கட்டாமல் விட்டுவிடுவார்கள். இவ்வகை பாலிசிகள் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் காலாவதியாகி, என்ன...
On
