இன்று முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்
இந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிப்பை முடித்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கப்பட்டு, அவர்கள் பொறியியல், மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகளில் சேர்ந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில்...
On
