சென்னை தாம்பரம் அருகே கார் பழுது பார்க்கும் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!!

சென்னை தாம்பரம் அருகே உள்ள கார் பழுது பார்க்கும் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
On

விஜிபி பொழுதுபோக்கு பூங்காவை திறப்பதற்குத் தற்காலிகமாக தடை!!

சென்னையில் விஜிபி பொழுதுபோக்கு பூங்காவை திறப்பதற்குத் தற்காலிகமாக தடை விதித்தது காவல்துறை.ராட்டினம் விழுந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு விஜிபி மேலாளருக்கு போலீஸ் நோட்டீஸ்; விளக்கம் அளித்து ஆய்வாளர்கள் சமர்ப்பித்த பின்னர்...
On

இன்று காட்பாடி – ஜோலார்பேட்டை மெமு ரயில்கள் ரத்து!!

ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காட்பாடி – ஜோலார்பேட்டை இடையே மெமு ரயில்கள் புதன்கிழமை (மே 28) ரத்து செய்யப்படவுள்ளன.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (மே 28) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8935.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8995.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய்...
On

வருமானவரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15 வரை அவகாசம்!!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய செப்டம்பர் 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.2025 ஜூலை 31ஆம் தேதியுடன் அவகாசம் முடியவாயிருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிப்பு – வருமானவரித்துறை.
On

கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சி வாய்ப்பு!!

சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகள் மற்றும் இன்டஸ்ட்ரி 4.0 தரத்தில் துவக்கப்பட்ட 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி...
On

புதியதாக நிலம் வாங்கும் போது, புரோக்கர்களிடம் ஏமாறாமல் இருக்க ஒரு மொபைல் ஆப் போதும்!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நிலம் வாங்குவது சுலபமான விஷயமாகி வருகிறது. இடம் பார்த்தல், ப்ரோக்கர் மீது நம்பிக்கை வைத்தல் போன்ற பழைய முறைகள் மாறி, மொபைல் ஆப்புகள் மூலம் நேரடியாக...
On

விடுமுறை நீட்டிப்பு இல்லை!!

தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (மே 27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8995.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8950.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு !!

சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு . நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34- 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் – சென்னை வானிலை...
On