மழைக்கு சாதகமான கடல்காற்று தமிழகம் நோக்கி வீசுவதால், செவ்வாய்க்கிழமை (ஏப்.29) முதல் மே 3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான...
சென்னையில் இன்று (ஏப்ரல் 29) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8980.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8940.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
இந்த ஆண்டு கத்தரி வெயில் மே 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை 25 நாட்களுக்கு நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆங்காங்கே பெய்து வரும் மழையும் ஏப்ரல்...
பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவதுதொடர்பாக அறிவிக்கப்பட்ட கமிட்டி செப்-30-க்குள் அறிக்கை. அரசு சி மற்றும் டி பிரிவு ஓய்வு ஊதியர்களுக்கான பொங்கல் பண்டிகை பரிசு தொகை ரூ.1000/- ஆக உயர்வு....
இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருட வருமானம் உள்ளவர்கள்: கூடுதல் 1 சென்ட் நிலத்திற்கு 25% மதிப்பு செலுத்த வேண்டும். ரூ.5 லட்சம்...
கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-திருச்சி இடையே நாளை முதல் ஜூன் 29 வரை இருமார்க்கத்திலும் வாரத்திற்கு 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும். திருச்சியில் இருந்து அதிகாலை 5.35க்கு புறப்படும் ரயில்,...
சென்னையில் இன்று (ஏப்ரல் 28) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8940.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.9005.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய்...
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விலக்கப்பட்டவர்கள், ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்.இந்த திட்டத்தில் 9,000 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான முகாம் நடைபெறவுள்ளது,அதில் விண்ணப்பிக்கலாம். -சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று (ஏப்ரல் 25) முதல் மே 24-ஆம் தேதி வரை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மூலமாக பெறப்படும்.