தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது!!

தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று (ஏப்ரல் 25) முதல் மே 24-ஆம் தேதி வரை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மூலமாக பெறப்படும்.
On

முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்தது தமிழ்நாடு அரசு!

மையோனைஸ் செய்ய பயன்படுத்தப்படும் பச்சை முட்டை உணவினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
On

ஐ.பி.எல். போட்டி: மெட்ரோ ரெயிலில் இலவச பயணம்!!

ஸ்பான்சர் செய்யப்பட்ட IPL போட்டிகான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் (both Digital & Physical) தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.
On

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி மற்றும் நெல்லை...
On

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 27 நாட்களில் ரூ.1.40 கோடி காணிக்கை!

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 27 நாட்களில் ரூ.1.40 கோடியை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள். 632 கிராம் தங்கம் மற்றும் 13,434 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
On

வணிக வரி வசூல் ரூ.1.38 லட்சம் கோடியாக அதிகரிப்பு!!

தமிழக வணிக வரித்துறையின் மொத்த வரி வருவாய், 2024 – 25ல், 1.38 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில், 1.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது....
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (ஏப்ரல் 24) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9005.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.9015.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய்...
On

சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ: நிலம் கையகப்படுத்த அனுமதி!

சென்னை விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் மொத்தமாக 15.46 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (ஏப்ரல் 23) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9015.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.9290.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 275 ரூபாய்...
On

ஏசி ரயிலில் கட்டணத்தை குறைக்க இயலாது!!

ரயில்வே நிர்வாகம் வழங்கிய கட்டண அடிப்படையிலேயே ரயிலில் கட்டணம் நிர்ணயம்.ஏசி ரயிலில் பயண கட்டணம் குறைந்தபட்சமாக 10 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.35, அதிகபட்சமாக ரூ.105 – தென்னக ரயில்வே அறிவிப்பு.
On