ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து நெல்லை, திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்
திருவிழா நேரங்களிலும், தொடர்ச்சியாக விடுமுறை வரும் நேரங்களிலும் அதிகளவிலான நெரிசலை தவிர்க்க தென்னக ரயில்வே அவ்வப்போது சிறப்பு ரயில்களை பயணிகளின் வசதிக்காக இயக்கி வருகிறது. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம்...
On