சென்னை தரமணியில் சட்ட பல்கலைக்கு புதிய கட்டிடம். விரைவில் திறப்பு விழா
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சென்னை அடையாறு டிஜிஎஸ் தினகரன் சாலையில் தற்போது இயங்கிவருகிறது. இங்கு 3 கட்டிடங்கள் மட்டுமே உள்ளதால் இடப்பற்றாக்குறை காரணமாக மாணவர்களுக்கு அசெளகரியம் இருப்பதாக...
On