சென்னை கீழ்ப்பாக்கத்தில் இதுவரை இயங்கி வந்த அஞ்சல் நிலையம் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வடக்கு முதுநிலை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் கே.ரவிந்திரன் அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” சென்னை கீழ்ப்பாக்கத்தில் தற்போது பழைய எண் 282, புதிய எண் 185, கீழ்ப்பாக்கம் தோட்டச் சாலையில் இயங்கி வரும் கீழ்ப்பாக்கம் அஞ்சல் நிலையம் வரும் 22ஆம் தேதி முதல் அதாவது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அ -1 & அ-2 டெய்லர்ஸ் சாலை, அஞ்சலக அலுவலர்கள் குடியிருப்பு, டெய்லர்ஸ் சாலை, சென்னை 600010 என்ற புதிய முகவரியில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Chennai Kilpauk Post Office Relocated from Door No.282 to 185 from June 22nd.