மைக்ரோசாஃப்ட் நிறுவனம்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய டேட்டா சென்டர் ஒன்றை கடலுக்குள் முக்கியது. உலகத்தின் இணைய பயண்பாடு அதிகரிக்க அதிகரிக்க சர்வர்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆகிறது. அவ்வகையில் சர்வருக்கான மின்சார தேவை, மற்றும் அதில் இருந்து வரும் வெப்பம் உலக சீதோஷன நிலையை மாற்றிவருகிறது.

இதனால் பல டேட்டா சென்டர்கள் பூமிக்கு அடியில் (அன்டர்கிரவுன்ட்) மற்றூம் கூலிங் லிக்விட் மூலம் செயல்படுத்தினாலும் இதன் வெப்பமயம் அதிகரித்து அதனால் அதை வெளியேற்ற மின்சார தேவை அதிகம் ஆகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஸ்காட்லாந்தின் ஓர்கனி தீவவில் முதன் முறையாக குளிர்ந்த கடல் நீருக்குள் ஒரு டேட்டா சென்டரை முழுமையாக முக்கி சாதனை படைத்தது மட்டுமில்லாமல் இதன் மின்சார தேவை 95% குறைய வைத்திருக்கிறது.

இது பல ஆண்டுகளுக்கு தண்ணீர் அடியிலே இருந்து வெற்றிகரமாக செயல்படும். This data center has 684 active servers…..

– ரவி நாக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *