ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் இந்த மாத இறுதியில் சென்னைக்குவரவுள்ளது. இந்த ரயிலை, 4-வது வழித்தடத்தின் ஒருபகுதியான பூந்தமல்லி – போரூர் வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
![](https://tamil.livechennai.com/livechennai/uploads/2024/09/photo_2024-09-02_14-30-08.jpg)