தமிழ்நாடு முழுவதும் பழுதாகி உள்ள 1.55 லட்சம் மின் மீட்டர்களை மாற்றியமைக்கும் பணியில் மின்வாரியம் தீவிரம். அதிகபட்சமாக காஞ்சிபுரம் வட்டத்தில் 29,217 மீட்டர்களும், கோவை வட்டத்தில் 6,606 மீட்டர்களும் பழுதாகியுள்ளது கண்டுபிடிப்பு! மின் மீட்டர்களை உடனடியாக மாற்றியமைக்க அதிகாரிகள் அறிவுரை.