15 ருபாய் செலவில் உப்பு தண்ணீரை நன்னீராக மாற்றும் நீர்மேலாண்மை குறித்த வடிவமைப்பை, காரைக்குடி உமையாள் ராமனாதன் கல்லுாரி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவு மாணவிகள் கீர்த்திகா, கார்த்திகா, தேவிமுத்து உருவாக்கியுள்ளனர். இந்த வடிவமைப்பு மாநில அளவில் முதலிடத்தை பெற்று, ரூ.10 ஆயிரம் பரிசும் அளிக்க பட்டது.

English Summary: Electronics & Communication division college students invented a Rs.15 process that converts salt water to fresh water.