இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிரமிற்கு 8.00 ருபாய் அதிகரித்து 2632 ருபாயும், சவெரன்னுக்கு 64.00 ருபாய் உயர்ந்து 21,056 ருபாயாக உள்ளது. அதேபோல் வெள்ளியும் கிரமிற்கு ஒரு ருபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 890 ருபாய் உயர்ந்து 39,500 ருபாயாக உள்ளது.