5 ரூபாய் நாணயங்கள் தட்டுபாடு காரணமாக 25 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யவிருப்பதாக ரிஸர்வ் வங்கி தகவல் வெளியாகிஉள்ளது.

தினமும் நாம் சில்லரைக்காக அலைந்து கொண்டிருக்கிறோம். முக்கியமாக ஐந்து ரூபாய் சில்லரை மிகவும் தட்டுப்பாதாக உள்ளது. இத்தனை போக்க வலிவுரித்தி ராம்தாஸ் சிங்கால் என்பவர் பிரதமர் மோடிக்கு 10 முறைக்குமேல் கடிதம் எழுதிஉள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. மேலும் பிரதமர் மோடி இந்த கோரிக்கையை பரிசிலனை செய்யுமாறு ரிஸர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளதார்.

இந்த பரிசிலனையை ரிஸர்வ் வங்கி ஏற்கும் பட்சத்தில் ஐந்து ரூபாய் சில்லரை தட்டுபாடு குறையும் என்று கூறப்படுகிறது.