தங்கத்தின் விலை இன்று(21.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 19 ரூபாய் உயர்ந்து 2,491.00 ஆகவும், சவரன் ரூ.19,928.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2,653.00 என்றும் உள்ளது.

வெள்ளி கிராம் ஒன்றிற்கு 4௦ பைசா உயர்ந்து ரூ.39.50 ஆக உள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.36,930.00 ஆக உள்ளது.

 

English Summary: Gold rate increased by Rs.152 per sovereign Today. Silver rate also increased Rs.385 per Kilogram.