தங்கத்தின் விலை இன்று(13.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 14 ரூபாய் உயர்ந்து ரூ. 2,464.00 என்றும், ஒரு சவரன் ரூ.19,712.00 ஆகவும் உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 5 ரூபாய் உயர்ந்து ரூ.2,625.00 என்றும் உள்ளது.

வெள்ளி கிராம் ஒன்றிற்கு 10 பைசா உயர்ந்து ரூ.37.90 ஆக உள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.35,425.00 ஆக உள்ளது.

English Summary : Gold rate increased today by Rs.14 per gram. Silver rate increased.