தங்கம் இன்று(05.02.2015) விலை கிராமிற்கு ரூ. 21 உயர்ந்துள்ளது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ. 21 அதிகரித்து ரூ. 2,640.00 என்றும், சவரனுக்கு ரூ. 168 உயர்ந்து ரூ. 21,120யாக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.23 உயர்ந்து ரூ. 2,824 என்றும், சவரனுக்கு ரூ. 184 உயர்ந்து ரூ. 22,592யாக உள்ளது.

English Summary: Gold rate increased to Rs.21 per gram today, Rs.168 increased per sovereign.